Posts

Showing posts from February, 2016

நியாயத்தீர்ப்பு நாள்

அசிம் மெகபூப் மன்னுலக வாழ்க்கைக்கு பின் இறைவனின் கியாம நாளை எதிர்பார்த்து காத்திருந்தான். அவன் மனம் நிறைந்து அமைதியாக இருந்தது. 48 வருடங்கள் இந்தியாவின் குடிமகனாக வாழ்ந்த வாழ்வு. அளவு குறைவுதான் என்றாலும், அவன் வாழ்க்கையில் பேசத்தக்க பல செயல்கள் உண்டு. மும்பையின் புறநகரில், ஒரு சில்லரைக்கடைக்கு சொந்தக்காரனாக தொழில் நடத்தி, சொந்த வாழ்க்கையை ஒரு ஈமானுள்ள நல்லடியானாக இஸ்லாமிய ஷரத்துக்களின்படி நடத்தியிருந்தான். தவறாமல் மசூதிக்கு போவான். அங்குள்ள இமாமுக்கும் நல்ல நண்பன். அது மட்டுமல்ல. அசிம்மின் வாழ்க்கையில் அவன் பெருமைப்பட இன்னும் நிறைய இருந்தன. உண்மையில் அசிம் இறைவனுக்காக இந்த பூமியில் போரிட்டவன். அது கடினமாகத்தான் இருந்தது, ஆனால் அசிமுக்கு சுவனத்தில் கிடைக்கப்போகும் வெகுமதிகள் அவன் பட்ட துயருக்கெல்லாம் பலனாக இருக்கப்போகிறது. எப்படியெல்லாம் இவற்றை சாதித்திருக்கிறேன் என்று அசிம் யோசித்துக்கொண்டிருந்தபோது, ஒரு சோதி தோன்றியது. கண்ணைக்கூசிய அந்த வெளிச்சத்தில் அவனால் சரியாக பார்க்க இயலவில்லை. இடிமுழங்கும் குரலில் அசிம்முடன் ஒரு உரையாடல் தொடங்கியது. இறை : அசிம், நான்தான் இறை

How to lose Belly Fat... தொப்பை குறைய

நன்கு தூங்கவும் உப்பை தவிர்க்கவும் காய்கறிகளை அதிகம் சாப்பிடவும் கொழுப்புள்ள உணவுகளை தவிர்க்கவும் தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சிகள் நன்கு மூச்சு விடவும் பொட்டாசிய உணவுகளை அதிகம் சாப்பிடவும் தண்ணீர் அதிகம் குடிக்கவும் நார்ச்சத்துள்ள உணவுகளை நண்பர்களாக்கவும் நடக்கவும் சைக்கிள் ஓட்டவும் நீர்ச்சத்துள்ள பழங்கள் மெதுவாக சாப்பிடவும் நன்கு வாய்விட்டு சிரிக்கவும்

பகவான் கால பைரவர் பாடல்

Image
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ் ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ் ஓம் பைரவ ருத்ராய மஹா ருத்ராய கால ருத்ராய கல்பாந்த ருத்ராய வீர ருத்ராய ருத்ர ருத்ராய கோர ருத்ராய அகோர ருத்ராய மார்த்தாண்ட ருத்ராய அண்ட ருத்ராய பிரமாண்ட ருத்ராய சண்ட ருத்ராய ப்ரசண்ட ருத்ராய தண்ட ருத்ராய சூர ருத்ராய வீர ருத்ராய பவ ருத்ராய பீம ருத்ராய அதல ருத்ராய விதல ருத்ராய சுதல ருத்ராய மஹாதல ருத்ராய ரஸாதல ருத்ராய தலாதல ருத்ராய பாதல ருத்ராய நமோ நமஹா..... ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம்   வீர பத்ராய அக்னி நேத்ராய கோர சௌகாரஹா சகல லோகாய சர்வ பூதாய சத்ய சாஷ்டாத்கரா சம்போ சம்போ சங்கரா   ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்  ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்...... ஓம் நமஸ்வாமாயச ருத்ராய ஜநமஸ்தமரயச ருடாய ஜனமஷரிங்காயதபஸ்துபதஜே ஜநமஹுக்ராயச பீமாய ஜனமோ ஹக்ரே வதாய சதுரே வதாய ஜனமோ ஹந்த்ரே ஸஹமியதெ தனமோ வருக்ஷே ப்யோஹரிகேஷே ப்யோநமஸ்தராய நமஸ்ஷம்பவே தம யோபவேச்ச நமஷங்கராய தபயஷ்கராய தனமஷிவாய தஷிமதவாதச்சா...... அண்ட பிரம்மாண்ட கோடி அகி